ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      குடி பழக்கத்தால் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்ட ஷங்கர் பட நடிகை

  குடி பழக்கத்தால் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்ட ஷங்கர் பட நடிகை

   
குடி பழக்கத்தால் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்ட  ஷங்கர் பட நடிகை

குடி மற்றும் புகை பழக்கத்தால் பிரபல நடிகையான சதா சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் ஸ்டண்ட் கலைஞர் பயில்வான் ரங்கநாதன். தெலுங்கில் வெளியான ஜெயம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா. பின்னர் தெலுங்கு படமான ஜெயம் தமிழில் அதே பெயரில் ரிமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் சதா.

பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டானதால் டாப் ஹீரோயினாக கலக்கி வந்தார் சதா. மேலும் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்தார் நடிகை சதா.

கடைசியாக அவரது நடிப்பில் டார்ச் லைட் என்கிற படம் வெளியானது. இந்தப் படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண் வேடத்தில் நடித்தார் சதா. அந்த வகையில் நடிகை சதா குறித்து கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், நடிகை சதா சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்ட காரணம், அவரது போதை பழக்கம் தான் என தெரிவித்துள்ளார். நடிகை சதா பத்மபிடிப்பு தலத்தில் எந்நேரமும் குடி சிகரெட் என்று இருந்ததாலேயே நடிப்பதில் இருந்து ஒதுக்கப்பட்டுளார் என்றும் கூறியுள்ளார்.
 

Related News