தமிழசினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தளபதி விஜய். இன்று அவரின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பேனர் ஒட்டியும், கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் அவரது அடுத்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகுகியுள்ளது. தளபதி 66 படத்திற்கு 'வாரிசு' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த படத்தின் 1ஸ்ட லுக் போஸ்டர் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இன்று காலையிலிருந்து திரையுலகத்தில் இருக்கும் நட்சத்தினர் அனைவரும் தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவற்றில் நடிகை குஸ்பு விஜயுடன் வாரிசு பாடத்தில் நடித்துவருகிறார். ஷூட்டிங்போது இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
My brother.. may you be blessed with more luck, happiness, success and blessings of the Lord on your birthday today and forever. Happy birthday. Keep shining. 🎉❤️❤️🥰🥰🤗🤗🤗#HappyBirthdayVijay#HappyBirthdayVarisu
— KhushbuSundar (@khushsundar) June 22, 2022
@actorvijay pic.twitter.com/7y6BplPddL