அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் நயன்..

  பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் நயன்..

   
பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் நயன்..

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா, இவருக்கு பெரிய நடிகர்கள் போல மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. கடந்தாண்டு தீபாவளிக்கு இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் வெளியானது, மேலும் இவர் மலையாளத்தில் நடிகர் குஞ்சாகோ போபனுடன் நிழல் என்ற படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல், ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வர ரெடியாகவுள்ளது. 

தற்போது நடிகை நயன்தாரா, அடுத்தபடியாக இயக்குனர் அட்லீ இயக்கும் பாலிவுட் படத்தில் ஷாருகானுடன் ஜோடி சேர்வதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது நடிகை நயன்தாரா இப்ப்படத்தில் ஜோடியாக நடிப்பது பற்றிய தகவல்கள் உறுதியாகியுள்ளது.

Related News