அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      சுவையான நடிகை நட்சத்திராவின் லாலிபாப்

  சுவையான நடிகை நட்சத்திராவின் லாலிபாப்

   
சுவையான நடிகை  நட்சத்திராவின்  லாலிபாப்


சின்னத்திரையில் மற்றும் குறும்படங்களில் மிகவும் பிரபலமான ரசிகர்கள் அதிகம் கொண்ட நடிகைகளில் ஒருவர் நடிகை நட்சத்திர நாகேஷ். பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவார்.

இவர் நமது சினிஉலகத்தில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் செஃப் என்ற ரியாலிட்டி குக்கிங் ஷோவில் ஒவ்வொரு எபிசோடிலும் பூந்து விளையாடி வருகிறார். அணைத்து எபிசோடுகளிலும் புதுப்புது உணவுகளை செய்து அசத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது, நடிகை நட்சத்திரா நாகேஷ் தனது ஸ்டைலில் சிக்கன் லாலிபாப் செய்து அசத்தியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதே போல் ரெசிபியை தயாரித்து ருசித்து வருகின்றனர்.

 

Related News