பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..         வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...         எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?         தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..         பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush         காஞ்சிப்பட்ட விட்டு புட்டு கற்சீப் கட்டும் கபூர் - ஸ்ரீ தேவியின் மகள்!         அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?         காதல் வலையில் சிக்கும் அக்ஷரா..அவருக்கு ரூட் விடும் ராஜு         மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா

  பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா

   
பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர்  சிரஞ்சீவி சார்ஜா.அவரது மனைவி நடிகை  மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில்  காலமானார். இவரது மறைவு  அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

பிறகு மேக்னா அவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.அவரும் அவரது  குடும்பத்தினர் அனைவரும் சிரஞ்சீவி மீண்டும் பிறந்து உள்ளதாக நினைத்து மகிழ்ச்சி அடைத்தனர்.மேக்னா தனது குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா எனப் பெயரிட்டார்.

இந்நிலையில் நடிகை மேக்னா பிக்பாஸ் 4 கன்னட டைட்டில் வின்னரான பிரதாமை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக  யூடியூப் சேனல் ஒன்றில் தகவல்கள் பரவி வந்துள்ளது.

இந்த செய்தி 2.70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. யூடியூப் சேனல்கள் பார்வைகள் மற்றும் பணத்திற்காக மிகவும் தரக்குறைவாக இருக்கும்போது இதுக்குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க நினைக்கிறேன். அப்போதுதான் அது மற்ற சேனல்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Related News