அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      அந்த ரகசியத்தை, வெளிப்படையாக கூறிய மஞ்சிமா மோகன்..

  அந்த ரகசியத்தை, வெளிப்படையாக கூறிய மஞ்சிமா மோகன்..

   
அந்த ரகசியத்தை, வெளிப்படையாக கூறிய  மஞ்சிமா மோகன்..


சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் நடிகை மஞ்சிமா மோகன். முதல் படத்திலேயே தன்னுடைய கூர்மையான நடிப்பின்மூலம் ரசிகர்களை தன வசம் ஈர்த்தவர் . தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பிடித்தமான நடிகையாக மாறியுள்ளார். 

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக சூட்டிங் இல்லாமல் வீட்டில் முடங்கி உள்ள மஞ்சிமா சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பிசியாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது கொரோனா உள்ளிட்டவை குறித்த பதிவுகளையும் அவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சீக்ரெட் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். சின்ன சின்ன விஷயங்களையும் என்ஜாய் செய்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நம்முடைய வசமாகும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

 

Related News