அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      விபத்தில் சிக்கிய 90ஸ் மாளவிகா!!

  விபத்தில் சிக்கிய 90ஸ் மாளவிகா!!

   
விபத்தில் சிக்கிய 90ஸ் மாளவிகா!!

90ஸ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மாளவிகா. இவர் உன்னைத்தேடி, வெற்றி கொடிகட்டு, சந்திரமுகி,  திருட்டு பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆவார். தமிழில் அஜித்துடன் உன்னைத்தேடி படத்தில் நடித்து  அறிமுகமானவர்.

இவர் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துவிட்டார்.

இவர் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.


 
உடலை பிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தும் இவர் சைக்கிளிங், உடற்பயிற்சி, யோகா என தினமும் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சைக்கிளிங் செல்லும் போது விபத்திற்குள்ளாகி உடலில் சில இடங்களில் காயம் அடைந்துள்ளார் மாளவிகா.

இது குறித்து மாளவிகா கூறியுள்ளதாவது. சைக்கிளிங் செல்லும் போது விபத்தில் என்னுடைய, கை விரல் உடைந்து விட்டது. நான் ஒரு போர் வீராங்கனை. மீண்டும் திரும்பி வருவேன் என்று கூறியுள்ளார்.


 

Related News