பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..         வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...         எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?         தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..         பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush         காஞ்சிப்பட்ட விட்டு புட்டு கற்சீப் கட்டும் கபூர் - ஸ்ரீ தேவியின் மகள்!         அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?         காதல் வலையில் சிக்கும் அக்ஷரா..அவருக்கு ரூட் விடும் ராஜு         மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      மாடர்ன் உடையில், டான்ஸ் ஆடும் நடிகை லாஸ்லியா

  மாடர்ன் உடையில், டான்ஸ் ஆடும் நடிகை லாஸ்லியா

   
மாடர்ன் உடையில்,  டான்ஸ் ஆடும் நடிகை லாஸ்லியா

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் 3 ஆம் சீசனில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை அமைத்து பிரபலமானவர் தான் லாஸ்லியா மறியானேசன்.

இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர். மேலும் தற்போது இவர் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாக உள்ளார், அதனை தொடர்ந்து லாஸ்லியா பிக்பாஸ் தர்சனுடன் சேர்ந்து கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருந்து வரும் லாஸ்லியா சிலநேரங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது நடிகை லாஸ்லியா முதன்முறையாக மாடர்ன் உடையில் டான்ஸ் ஆடியுள்ள வீடியோ தன் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

View this post on Instagram

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

Related News