பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         சூர்யா படத்திற்கு பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்         குளோபல் டாப் 10 பட்டியலில் 'டாக்டர்' நுழைந்தது         நயன்தாராவின் பிறந்தநாளை வெடிவைத்து கொண்டாடிய விக்னேஷ் சிவன் !!         கமலுடன் இணைந்து நடிக்க போகும் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி         விமர்சனம் செய்யும் பவனி..புறம் பேசும் போட்டியாளர்கள்         திடீர் திருமணம் செய்து கொள்ளும் நடிகை..திருமணம் பற்றி அவர் வெளியிட்ட வீடியோ         மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வெடித்த சண்டை..முதுகில் குத்திய இசைவாணி         போட்டியை விட்டு வெளியேற்ற பட்ட பிரியங்கா..வாக்குவாதத்தில் வீடு         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ், அதுவும் இவ்வளவா!!

  சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ், அதுவும் இவ்வளவா!!

   
சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ், அதுவும் இவ்வளவா!!

கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை ஆவார். குறிகிய காலத்தில் பெருமளவு ரசிகர்களை தன்வசம் ஈர்த்துக்கொண்டார். இவர் பிரபல நடிகை மேனகா சுரேஷ் இன் மகளும் கூட

இவர் தற்போது தமிழில் அண்ணாத்த, சாணிக்காயிதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதை தவிர, தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக சர்காரு வாரி பாட்டா மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் தமிழ் ரீமேக் படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

அதன்படி தற்பொழுது கமிட்டாகியுள்ள தெலுங்கு படத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தனது சம்பள ஊதியத்தை ஏற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கீர்த்தி ஏற்கனவே சுமார் ரூ. 2.5 கோடி ருபாய் வரை சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது ரூபாய். 3 கோடியாக தனது சம்பளத்தை இவர் உயர்த்தியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Related News