தளபதி 66 வில்லன் இவரா ?         மாஸ் ஆன மாநாடு ட்ரைலர்- சிம்புவின் சைடு லுக்...         உயிரோடு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தாயார் ...         உறுதியான 8 பிக்பாஸ் போட்டியாளர்கள்...வெளியான தகவல்         மஞ்சள் மேலாடையில் மஞ்ச காட்டு மைனா - ராய் லட்சுமி ...         அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..

  பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..

   
பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..

திரை உலகில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து விட்டால் போதும் ஒரு சில நடிகைகள் தனது சக நடிகர்களை தரக்குறைவாக பேசி சர்ச்சையில் விட்டுவிட்டு அழகு பார்கின்றனர்.

அந்த வகையில் முதலாவதாக பார்க்கப்படுபவர் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி. திரையுலகில் பிரபலம் அடைந்த பலரையும் தேவையில்லாமல் பேசியும், சர்சைகுரறிய நடவடிக்கைகளில் மாட்டி விட்டு வேடிக்கையும் பார்ப்பவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமடைந்த பலரையும் தரக்குறைவாக பேசி உள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய நடிகரும், அரசியல்வாதியுமான பவன்கல்யாண் அவர்களை தரக்குறைவாக பேசியும், புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பினார்.

இதனால் ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியை  கன்னாபின்னாவென்று சமூக வலைதளப் பக்கங்களில் கமெண்ட் அடித்து விளாசினர். இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஸ்ரீரெட்டி கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார் இது ஒரு பக்கமிருக்க இப்பொழுது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஸ்ரீரெட்டி தற்போது பட வாய்ப்பை கைப்பற்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அதுபோன்ற ஒரு செயலை செய்து உள்ளார் இவர்  பாத் டப்பில் பீரை ஊற்றி இவர் படுத்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படம் பார்த்த ரசிகர்களை எரிச்சலடைய வைத்து உள்ளது. 

Related News