விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      Rolex சூர்யாவுடன் இணையும் பாகுபலி பிரபாஸ்

  Rolex சூர்யாவுடன் இணையும் பாகுபலி பிரபாஸ்

   
Rolex சூர்யாவுடன் இணையும் பாகுபலி  பிரபாஸ்

சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் சூர்யா 42 , சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படமாகும்,இப்படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கவில்லை.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி நடித்து வருகிறார். இதுவே இவருக்கு முதல் தமிழ் திரைப்படமாகும். வரலாற்று கதைக்கருவில் உருவாகும் இப்படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த வரலாற்று பகுதியில் சூர்யாவிற்கு ஜோடியாக சீதா ராமம் கதாநாயகி மிருனாள் தாகூர் நடிக்கிறாராம்.
இப்படத்தில் கேமியோ ரோலில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல்  வெளியாகியுள்ளது.இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
எதுவாக இருப்பினும், பிரபாஸ் மற்றும் சூர்யா இருவரும் ஒரே காட்சியில் தோன்றினால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

Related News