அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      மீண்டும் வேலையை துடங்கிய நடிகர் சிம்பு

  மீண்டும் வேலையை துடங்கிய நடிகர் சிம்பு

   
மீண்டும் வேலையை துடங்கிய நடிகர் சிம்பு

பிரபல நடிகர் சிம்பு தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார், இவர் பல போராட்டங்கள், சில பிரச்சனை அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டும் தனது திரைப்பயணத்தை வெற்றி கரமாக தொடங்கி உள்ளார் தொடர்ந்து அதிக திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

அந்த லிஸ்டில் தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு கிடைக்கும் அன்று பார்க்கப்படுகிறது. கோவிட் இரண்டாம் அலை காரணமாக படம்பிடிப்பே நடக்காமல் இருந்தது. எனவே தற்போது தமிழக அரசின் பல தளர்வாள் திரைத்துறையினர் படப்பிடிப்பில் வேகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் சிம்பு அடுத்ததாக ‘பத்து தல’ என்ற திரைப்படத்திலும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற திரைப்படத்திற்கான வேளைகளில் களமிரங்குவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்று சென்னை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இந்த படத்தின் ஷூட் நடப்பதாகவும் இதில் நடிகர் சிம்பு கலந்து கொள்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Related News