மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா !         பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி         பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி !         இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா ? வெளியில் வந்த உண்மை.         அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !

  டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !

   
டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக பார்வையாளர்கள் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் பரத் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள அத்தனை டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள், அவர்களால் ஒரு பிரயோஜனும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு ரிப்ளை செய்துள்ள நடிகர் பிரேம்ஜி அமரன், 'நாம் இரண்டு பேரும் உள்ளே செல்வோமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பரத், நீங்க போக ஆசைப்படுகிறீர்களா என்று பிரேம்ஜி கிட்ட கேட்க, அதற்கு பிரேம்ஜி உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே… என்று கூறியிருக்கிறார்.

Related News