மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      குத்துச்சண்டை வீரராக மாறுகிறார் அருண்விஜய்!!!

  குத்துச்சண்டை வீரராக மாறுகிறார் அருண்விஜய்!!!

   
குத்துச்சண்டை வீரராக மாறுகிறார் அருண்விஜய்!!!

என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக வந்த நடிகர் அருண் விஜய் தன் நடிப்பினால் மற்றும் அவரின் தோற்றத்தினால் பெரும் வரவேற்பை பெற்றார். அவர் அத்திரைப்படம் நடித்ததற்கு பின் பெரும்பாலான படவாய்ப்பு வந்தது, மேலும் பல திரைப்படங்களில் வெற்றிகண்ட இவர் இப்போது வியட்நாம்மில் உள்ள லின்போங் என்ற பயிற்சி மையத்தில் குத்துச்சண்டை பயிற்சி பெறப்போவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கதில் சற்றுமுன் "Starting my MMA training in Vietnam from today!! Prep for #BOXER 💪"  வெளியிட்டிருக்கிறார் நடிகர் அருண் விஜய். 

Related News