இன்று வெளியான #action திரைப்படம் இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர்.சி அவர்களின் கனவு திரைப்படம் என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் அன்பரீவ் 60/90 நாட்கள் மேலான படப்பிடிப்பில் பங்குபெற்றுளார். மேலும் எந்த ஒரு நடிகராலும் இத்தனை பெரிய சவாலை ஏற்றுக்கொள்ள முடியாது "விஷாலை தவிர" என்று கூறியுள்ளார் சுந்தர்.சி.
இன்று வெளிவர இருந்த விஜய் சேதுபதியின் "சங்கத்தமிழன்" திரைப்படம் வெளிவராத காரணம் ACTION திரைப்படம் களமிறங்கியதின் தாக்கமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப அத்திரைப்படத்தின் குழுவினர்கள் அமைதி காக்கின்றனர் அல்லது நடிகர் விஷால் தென் இந்திய சினிமா தலைவராக இருந்ததினால் அரசியல் ஈடுபாடு இருக்கவும் வாய்ப்புள்ளதா?
இதை போன்றே தான் இவரின் சிந்துபாத் திரைப்படமும் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது, வெளிவந்ததும் எந்த ஒரு விலாசமும் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.
இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஏமாற்றம்!!!