பிரியா பவானி ஷங்கர் செய்த சூப்பர் வேலை!         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை         லொஸ்லியா நடிக்கும் அந்த படம் பற்றி தீயாய் பரவும் தகவல்!         சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      Aadai Movie Kissing Scene of Amala Paul with VJ Ramya

  Aadai Movie Kissing Scene of Amala Paul with VJ Ramya

   
Aadai Movie Kissing Scene of Amala Paul with VJ Ramya

அமலா பாலுக்கு முத்தம் கொடுத்த VJ  ரம்யா!!!
ஆடை திரைப்படத்தின் டீசர் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் என அனைத்து சினிமா ரசிகர்களையும் உலுக்கி எடுத்தது. அத்திரைப்படத்தில் ஆடை இல்லாமல் அமலா பால் 20 நாட்கள் நடித்தது மற்றும் போதைக்கு அடிமையாக இருப்பது என பல தகவல்கள் நமக்கு கிடைத்தது. இந்நிலையில் அமலா பால் மற்றும் விஜே ரம்யா இவ்விருவர்களின் முத்தக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடை திரைப்படத்தில் விஜே ரம்யாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஒரு புதிய முயற்சியாக இருக்கலாம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377ஆவது பிரிவை (இயற்கைக்கு மாறான பாலுறவு) மையமாக கொண்டு செல்லுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. 

Kissing Image

Related News