ரசிகர்களின் வரவேற்பை பெறும் திருச்சிற்றம்பலம் பட ட்ரெய்லர்         நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்ட மாதவனின் ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்         Is the epic Sita Ramam movie banned in Gulf countries?         இன்று ரிலீஸாகும் 5 படங்கள்.. வாழ்வா சாவா போராட்டத்தில் அதர்வா!         லண்டனில் தொடங்கியது அருண் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு         சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்         வெளியானது விருமன் திரைப்படத்தின் ட்ரெய்லர்         விக்ரமுடன் கெளதம் மேனன் புத்துயிர் பெறும் துருவ நட்சத்திரம்         நியூஸ்18 குழுமத்தின் அம்ரித் ரத்னா விருதைப் பெற்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்         இந்தியன் -2 :கமலுக்கு தீபிகா ஜோடியா ?!         ‘பத்து தல’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சிலம்பரசன்         சல்மான் கானுக்கு துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வழங்கியது மும்பை போலீஸ்         மதுரையில் நடைபெறும் விருமன் படத்தின் ட்ரெய்லர் – ஆடியோ வெளியீட்டு விழா         தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழா புகைப்படம்         திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி 4 தங்கம், 2 வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளனர்.         வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாடல் -"பொன்னி நதி பார்க்கணுமே "         வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங்கை நிறைவு செய்தார் சிலம்பரசன்         கார்த்தி நடிக்கும் "விருமன்" படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது         பத்து தல படப்பிடிப்பில் மீண்டும் சிம்பு !         தனுஷ் நடிக்கும் வாத்தி பட டீசர் வெளியானது         செஸ் ஒளிம்பியாட் :ரஜினி ,கமல் பங்கேற்பு ,மெய்சிலிர்க்க வைத்த லிடியன் !         இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்         Makkalselvan to join with SK?         Its Mr.D’s Birthday!         தனுஷின் நானே வருவேன் புதிய போஸ்டர் வெளியீடு         "தி லெஜெண்ட்"- திரைவிமர்சனம்         தனுஷின் திருச்சிற்றம்பலம் பட புதிய போஸ்டர் காப்பி  அடிக்கப்பட்டதா ?         ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபல இளம் நடிகர்         ஒளியிம்பியாட் விழாவிற்கு ரஜினி,கமல்,அஜித்,விஜய் ஆகியோருக்கு அழைப்பு !         கலக தலைவனாகும் உதயநிதி ஸ்டாலின் வெளியானது அறிவிப்பு         விரைவில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் முதல் பாடல்…         Laththi charge to hit theatre soon - trailer out!         Release of The Legend!         குக் வித் கோமாளி  பைனல்ஸ் -டைட்டில் ஜெயித்த ஸ்ருதிக்கா !         புஷ்பா -2 பத்து மொழிகளில் வெளியாகிறது !         50வது படம் ரிலீஸ் -  ஹன்சிகா நெகிழ்ச்சி         தேசிய விருதுகளை வென்ற மண்டேலா திரைப்படம்         5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று         Vijay Devarkonda’s Liger movie trailer out!         SJ Surya in Thalapathy 66?         முதல்முறையாக தேசிய விருதை வெல்வாரா சூர்யா இன்று வெளியாகிறது அறிவிப்பு         ஜப்பானில் ரிலீஸாகும் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்..         ஜூலை 28 உலகம் முழுவதும் 2,500 திரையரங்குகளில் தி லெஜெண்ட் பிரமாண்ட ரிலீஸ்...         Cook with Comali Season 3 – Grand Finale!         தள்ளிப்போகும் விக்ரமின் கோப்ரா ரிலீஸ் ?         நயன்-விக்கி திருமணம் முதல் சீசனாக விரைவில் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.         விஜய்-சல்மான் இல்லை -ராம் சரனுக்காக காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்.         அட்லியை தொடர்ந்து பாலிவுட்டில் நுழையும் லோகேஷ் கனகராஜ்         தளபதி 67 படத்தில் வில்லியாக நடிக்கிறாரா சமந்தா?         இரவின் நிழல் 4 நாட்களின் வசூல் எவ்வளவு தெரியுமா ?!         இயக்குனர் AL.விஜய் வீட்டில் நிகழ்ந்த சோகம்         ஹாட்ஸ்டாரில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்         அக்டோபர்-7ஆம் தேதி வெளியாகிறது சதுரங்க வேட்டை -2         CHIYAAN 61 ON BOARD FOR SHOOT!         PARTHIBAN’S  SPECTACULAR SINGLE SHOT FILM HAS BECOME THE TALK OF THE TOWN!         "மார்க் ஆண்டனியின்"  லேட்டஸ்ட்  அப்டேட்         சிவகார்த்திகேயனின் 22வது பட தலைப்பு வெளியானது "மாவீரன்"         நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்         பொன்னியின் செல்வன் படத்திற்கு குரல் கொடுத்த கமல்.         தி கிரே மேன்" பிரிமீயர் ஷோ - அமெரிக்காவில் மகன்களுடன் தனுஷ்         ஜூலை 15 இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்         Shah Rukh Khan son’s drug case-Proved innocent         Mysskin’s Pisasu 2 release date out!         தளபதி விஜயின் 67வது பட தலைப்பு "நான் வாழும் உலகம்" ?         ஆகஸ்ட் 10ல் தலைவரின் ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்குகிறது         ஆகஸ்ட் 31ல் "பிசாசு 2" ரிலீஸ்         செப்.,15க்கு தள்ளிப்போன விஷாலின் "லத்தி" வெளியீடு         நயன்தாராவின் 75-வது பட அறிவிப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது         ஆண்ட்ரியாவின் சம்பளம் அதிகரித்ததா? வெளிவந்த புதிய தகவல்         119 கோடிக்கு வீடு வாங்கியுள்ள தீபிகா-ரன்வீர் ஜோடி         சிகிச்சைக்கு பின் "கோப்ரா" ஆடியோ லான்ச்சில் பங்கேற்ற "விக்ரம்"         வெளியானது சூர்யா 41 First லுக்         3டி வடிவில் வெளியாகும் ஆளவந்தான்         பொன்னியின் செல்வன் இசை கருவிக்காக இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான்         இந்தியன்-2வில் வில்லன் ஆகிறார் விஜய்சேதுபதி         சோழ பேரரரசின் உலகத்துக்கு செல்ல தயாராகுங்கள்         தமிழ் சினிமாவில் இந்த வாரம் theatre மற்றும் OTT தளத்தில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்         OTT ஆரம்பித்த சிவகார்த்திகேயன் .         The blockbuster movie to be released in OTT – Vikram!         பண்ணைபுரம் டூ பாராளுமன்றம் இசைஞானி இளையராஜா ராஜ்யசபா எம்பீயாக நியமனம்         சிம்புவின் நடிப்பில் தொடர்ந்து வரவிருக்கும் 3 படங்கள்         ராஜமௌலியின் தந்தை ராஜ்யசபா நியமன எம்பியாக நியமனம்.         புஷ்பா 2 வில் "விஜய் சேதுபதி" -ஓரங்கட்டப்பட்ட பகத் பாசில்         ஹிந்தியில் ரீமேக் செய்யப்போகும் 7 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்         தளபதி விஜயின் "வாரிசு "-புதிய தகவல் இதோ...!         1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் திரைப்படம்        
Home     News      இன்று ரிலீஸாகும் 5 படங்கள்.. வாழ்வா சாவா போராட்டத்தில் அதர்வா!

  இன்று ரிலீஸாகும் 5 படங்கள்.. வாழ்வா சாவா போராட்டத்தில் அதர்வா!

   
இன்று ரிலீஸாகும் 5 படங்கள்.. வாழ்வா சாவா போராட்டத்தில் அதர்வா!

சினிமாவை பொருத்தவரை வெள்ளிக்கிழமையை குறிவைத்து படங்கள் வெளியாகி வருகிறது. ஏனென்றால் அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வசூலில் நல்ல லாபத்தை ஈட்டும் என்பதற்காக இவ்வாறு வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியாக உள்ள ஐந்து படங்களை பார்க்கலாம்.

காட்டேரி : டீகே இயக்கத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காட்டேரி. இப்படம் நகைச்சுவை கலந்த திகில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை ஸ்டுடியோஸ் கிரீன் தயாரித்துள்ளது. காட்டேரி படமும் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பொய்க்கால் குதிரை : சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி, ரைசா வில்சன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொய்க்கால் குதிரை. டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

சீதாராமம் : பிரபல தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவபடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சீதாராமம். இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குருதி ஆட்டம் : ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம். இப்படத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 2018ல் ஆரம்பிக்கப்பட்டாலும் கோவிட் தொற்று போன்ற சில பிரச்சனைகளால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. மேலும் அதர்வாவின் படங்கள் சமீபகாலமாக ஓடாததால் இப்படத்தை நம்பி வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

 

விக்டிம் : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களான வெங்கட்பிரபு, சிம்புதேவன், பா ரஞ்சித், எம் ராஜேஷ் ஆகியோர் இயக்கத்தில் 4 வித்தியாசமான கதைக் களத்தோடு உருவாகி உள்ளது விக்டிம் ஆந்தாலஜி படம். இப்படத்தில் அமலாபால், பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, நாசர், நட்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் சோனி லைவ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

இன்று ரிலீஸாகும் 5 படங்கள்.. வாழ்வா சாவா போராட்டத்தில் அதர்வா

  •  

 

சினிமாவை பொருத்தவரை வெள்ளிக்கிழமையை குறிவைத்து படங்கள் வெளியாகி வருகிறது. ஏனென்றால் அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வசூலில் நல்ல லாபத்தை ஈட்டும் என்பதற்காக இவ்வாறு வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியாக உள்ள ஐந்து படங்களை பார்க்கலாம்.

காட்டேரி : டீகே இயக்கத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காட்டேரி. இப்படம் நகைச்சுவை கலந்த திகில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை ஸ்டுடியோஸ் கிரீன் தயாரித்துள்ளது. காட்டேரி படமும் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

பொய்க்கால் குதிரை : சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி, ரைசா வில்சன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொய்க்கால் குதிரை. டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

 

சீதாராமம் : பிரபல தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவபடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சீதாராமம். இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குருதி ஆட்டம் : ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம். இப்படத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

Related News